Photo of Elephant Yam Fry by Nagarathinam R at BetterButter
578
6
0.0(1)
0

Elephant Yam Fry

Dec-26-2017
Nagarathinam R
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சேனை கிழங்கு 1/2 கிலோ
  2. பட்டை 1
  3. தேங்காய் துருவியது 1 கப்
  4. மிளகாய் தூள் 2 தே . கரண்டி
  5. சின்ன வெங்காயம் 8
  6. கரம் மசாலா 1/2 தே. கரண்டி
  7. உப்பு 1 தே. கரண்டி
  8. மஞ்சள் தூள் 1 தே. கரண்டி
  9. தேங்காய் எண்ணெய் 50 மி.லி
  10. பொரிகடலை 3 தே.கரண்டி
  11. கறிவேப்பிலை
  12. மல்லி இலை

வழிமுறைகள்

  1. பொடியாக நறுக்கிய சேனை கிழங்கை 2 கப் தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  2. மிக்ஸியில் தேங்காய், சின்ன வெங்காயம், பொரிகடலை, பட்டை, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
  3. கடாயில் எண்ணெய் சேர்த்து வேக வைத்த கிழங்கை சிறிது பொரியும் வரை நன்கு பிரட்டவும்
  4. பின் அரைத்த மசாலாவை சேர்த்து கிழங்குடன் நன்கு வதக்கவும்.
  5. 10 நிமிடம் அடுப்பின் தீயை குறைத்து நன்கு வதக்கவும் .
  6. கடைசியில் கறிவேப்பிலை மல்லியை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Suji RK
Dec-26-2017
Suji RK   Dec-26-2017

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்