Home / Recipes / Elephant yam skin chutney

Photo of Elephant yam skin chutney by Banupriya Jawahar at BetterButter
380
2
0.0(0)
0

Elephant yam skin chutney

Feb-13-2018
Banupriya Jawahar
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. கருணைக்கிழங்கு தோல் 5
  2. பெல்லாரி 1
  3. மிளகாய் வற்றல் 5
  4. பூண்டு 3
  5. இஞ்சி சிறு துண்டு
  6. உப்பு தேவையான அளவு
  7. தாளிக்க:
  8. கடுகு, அ.உ.பருப்பு
  9. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  10. நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. கருணைக்கிழங்கை அவிக்கவும்
  2. தோலை மட்டும் தனியாக பிரித்தெடுக்கவும்.
  3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் புளி, வற்றல், இஞ்சி, பூண்டு சேர்த்து தாளிக்கவும்
  4. பின் கருணைக்கிழங்கு தோலைச் சேர்த்து வதக்கவும்.
  5. உப்பு சேர்தக்கவும்.
  6. தோல் வதங்கியதும் அடுப்பை அணைக்கவும்
  7. ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
  8. கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்
  9. சுவையான கருணைக்கிழங்கு சட்னி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE