வீடு / சமையல் குறிப்பு / சுண்டல் மசால் குழம்பு

Photo of Sundal masal Kuzhambu by Jeyachitra Jayakumar at BetterButter
444
3
0.0(0)
0

சுண்டல் மசால் குழம்பு

Dec-30-2017
Jeyachitra Jayakumar
1440 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

சுண்டல் மசால் குழம்பு செய்முறை பற்றி

சுண்டலை இரண்டுநாள் முன் ஊறவைத்து முளைகட்டி மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்துகொள்ளவும் சீரகம் சோம்பு மிளகு கசகசா கருவேப்பில்லை தேங்காய் எண்ணையில்லாமல் வறுக்கவும் தக்காளி பூண்டு வெங்காயம் எண்ணைவிட்டு வதக்கவும் ஏலக்காய் பட்டை அன்னாசிபூ பிரிஞ்ச் இலை வறுக்கவும் அனைத்தையும் ஒன்றாக அரைத்துக்கொள்ளவும் எண்ணைவிட்டு கடுகு போட்டு தாளித்து அரைத்தமசால் வேகவைத்த சுண்டகடலை உப்பு சேர்த்து எண்ணைபிரியும் வரை கொதிக்கவிடவும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கொண்டகடலை1/2
  2. சின்ன வெங்காயம் 1/4
  3. தக்காளி 1/4
  4. கருவேப்பிலை
  5. பூண்டு 15
  6. சீரகம் சோம்பு கசகசா மிளகு மிளகாய் 2ஸ்பூன்
  7. தேங்காய்
  8. நல்லெண்ணெய்
  9. ஏலம் பட்டை அன்னாசி பூ
  10. கடுகு

வழிமுறைகள்

  1. கடலையை 5மணிநேரம் ஊறவைத்து துணியில் கட்டி வைக்கவும். இரண்டு நாள் கழித்து பார்த்தால் முளைவிட்டு இருக்கும்
  2. மஞ்சள் தூள் போட்டு வேகவிட்டு எடுக்கவும். எண்ணைவிட்டு தக்காளி வெங்காயம் பூண்டை வதக்கி எடுக்கவும்.
  3. அதிலயே சீரகம் சோம்பு மிளகு மிளகாய் கருவேப்பிலை தேங்காய் ஏலம் அன்னாசி பூ இலை சேர்த்து வறுக்கவும் .
  4. எண்ணைவிட்டு கடுகு போட்டு அரைத்தமசால் வேகவைத்த சுண்டல் உப்பு சேர்க்கவும் எண்ணெய் பிரியும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்