Photo of Chow chow moong dal kootu by Adaikkammai Annamalai at BetterButter
471
7
0.0(1)
0

Chow chow moong dal kootu

Jan-01-2018
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சவ் சவ் - 1 முழுதும் பொடித்தாக நறுக்க வேண்டும்
  2. வெங்காயம் - 1 பொடிதாக
  3. பச்சைமிளகாய் - 1
  4. மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் தேவையான அளவு
  5. பாசி பருப்பு - ஒரு கை அளவு
  6. மஞ்சத்தூள் - 1 ஸ்பூன்
  7. எண்ணெய் - 2 ஸ்பூன்
  8. உளுந்து -1/2 ஸ்பூன்
  9. சீரகம் - 1/2 ஸ்பூன்
  10. கருவேப்பிலை - சிறிது

வழிமுறைகள்

  1. முதலில் குக்கரில் பசிப்பாறுப்பை ஆசி எடுத்து கொள்ளவும்
  2. அதில் நறுக்கிய சவ் சவ்... மஞ்சத்தூள்...உப்பு (கொஞ்சமா சேர்க்கவும்) பிறகு உப்பு பார்த்து கடைசியாக சேர்த்து கொள்ளலாம்... பச்சைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்க்கவும்
  3. அதனுடன் மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  4. பிறகு இருப்பு சட்டியை காய வைத்து அதில் எண்ணெய் ஊற்றி உளுந்து... சீரகம் .. கருவேப்பிலை போட்டு தாளித்து குகாரில் சவ் சவுடன் கொட்டவும்
  5. பின் இதை ஒன்றாக கிளறி குக்கரை மூடி வைத்து 2 சவுண்ட் 5 நிமிடம் வைத்து இறக்கவும்
  6. சுவையான சவ் சவ் பாசிப்பருப்பு கூட்டு நிமிடத்தில் தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-02-2018
Pushpa Taroor   Jan-02-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்