Photo of Brinjal kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
557
3
0.0(1)
0

Brinjal kuzhambu

Jan-01-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்தரிக்காய் -2
  2. வெங்காயம் - 2
  3. தக்காளி - 2
  4. புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
  5. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
  6. உப்பு - 1 தேக்கரண்டி
  7. காரப்பொடி - 1 / 2 தேக்கரண்டி
  8. வெல்லம்-ஒருசிறியதுண்டு
  9. தாளிக்க கடுகு - 1 தேக்கரண்டி
  10. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  11. உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  12. வெந்தயம் - 1 / 4 தேக்கரண்டி
  13. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  14. பெருங்காயம் - 2 சிட்டிகை
  15. பச்ச மிளகாய் - 2
  16. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  17. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கத்தரிக்காய் வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்
  3. பச்ச வாசனை போனவுடன் தக்காளி கத்தரிக்காய் போட்டு வதக்கவும்
  4. நன்றாக வதக்கியபின் புளி கரைத்து விட்டு உப்பு மஞ்சள் பொடி காரப்பொடி சேர்த்து கொதிக்கவிடவும்
  5. கெட்டியானதும் வெல்லம் சேர்த்து இறக்கி கொத்தமல்லி இலை தூவி பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-01-2018
Pushpa Taroor   Jan-01-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்