Home / Recipes / Brinjal potato kuzhambu

Photo of Brinjal potato kuzhambu by Indhuja Kalingaraj at BetterButter
1984
6
0.0(0)
0

Brinjal potato kuzhambu

Feb-19-2018
Indhuja Kalingaraj
30 minutes
Prep Time
0 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Indian
  • Boiling
  • Main Dish

Ingredients Serving: 5

  1. எண்ணெய் தேவையான அளவு
  2. கடுகு சிறிது அளவு
  3. வெந்தயம் சிறிது அளவு
  4. சின்ன வெங்காயம் 200Gm
  5. பூண்டு 10 பற்கள்
  6. தக்காளி 2
  7. கத்திரிக்காய் 5
  8. உருளை கிழங்கை 3
  9. புளி அறை எலுமிச்சை அளவு

Instructions

  1. தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளவும்
  2. எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் வெந்தயம் சேர்க்கவும்
  3. சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி, மல்லித்தூள் அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி சேர்த்து. கத்திரிக்காய் உருளைக்கிழங்ககை பிரட்டி எடுக்கவும்.
  5. கத்திரிக்காய் உருளைக்கிழங்கு அதனுடன் சேர்த்து வதக்கவும்
  6. தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  7. கொதிக்கவிடவும் வந்த பிறகு புளியை சேர்த்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE