Photo of Capsicum kadappa by Adaikkammai Annamalai at BetterButter
388
9
0.0(1)
0

Capsicum kadappa

Jan-02-2018
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. எண்ணெய் - 3 ஸ்பூன்
  2. உளுந்து - 1/2 ஸ்பூன்
  3. கடுகு - 1/4 ஸ்பூன்
  4. கருவேப்பிலை - சிறிது
  5. வெங்காயம் - 1
  6. தக்காளி - 1
  7. குடை மிளகாய் - 1
  8. உப்பு - தேவையான அளவு
  9. மிளகாய் தூள் - 2 ஸ்பூன் - காரத்திற்கு ஏற்றார் போல்
  10. துவரம் பருப்பு - ஒரு கை அளவு
  11. மஞ்சத்தூள் - 1 ஸ்பூன்
  12. புளி - சிட்டிகை கரைத்து தண்ணியாக எடுத்து கொள்ளவும்

வழிமுறைகள்

  1. முதலில் அனைத்தையும் பொடியாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்
  2. அதன் பின் பருப்பை நன்றாக அலசி மஞ்சத்தூள் ...ஒரு சொட்டு எண்ணெய் விட்டு 3 சவுண்ட் 5 நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  3. அதன் பின் இருப்பு சட்டியை காய வைத்து கடுகு.. உளுந்து.. கருவேப்பிலை பொரிய விடவும்
  4. பொறிந்த பின் வெங்காயம்... தக்காளி... உப்பு .. போட்டு வதக்கவும்
  5. வதங்கிய வுடன் குடை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்..
  6. நன்றாக வதங்கிய பின் புளி கரச்சு அதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்து கரச்சு ஊத்தவும்
  7. அதனுடன் வேக வைத்த பருப்பை சேர்க்கவும்
  8. அதன் பின் உப்பு கரம் பார்த்து தேவை என்றால் போட்டு கொதிக்கவிடவும் 20 நிமிடம்
  9. நன்றாக வெந்த பின் இறக்கி பரிமாறலாம்
  10. சுவையான குடைமிளகாடப்பா தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-02-2018
Pushpa Taroor   Jan-02-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்