Photo of Egg chicky Arabic Biriyani by Adaikkammai Annamalai at BetterButter
428
10
0.0(2)
0

Egg chicky Arabic Biriyani

Jan-05-2018
Adaikkammai Annamalai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • முகலாய்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி வறுவல் - 250 gm
  2. முட்டை வறுவல் - 3
  3. மஞ்சத்தூள் - 1 ஸ்பூன்
  4. பாசுமதி அரிசி - 1 1/2 கப்
  5. எண்ணெய் - 5 ஸ்பூன்
  6. பட்டை - 1
  7. இலை - 2
  8. பூ - 2
  9. வெங்காயம் - 2 நீளமாக
  10. தக்காளி - 1
  11. உப்பு - தேவையான அளவு
  12. கொத்தமல்லி இலை - சிறிது
  13. கரம் மசாலா தூள் /பிரியாணிதூள் - 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் முட்டையை வேக வைத்து எடுத்து இரண்டாக நறுக்கி கொள்ளவும்
  2. பின் மூட்டை மேல் மஞ்சத்தூள் தூவி முட்டை உடையாமல் மெதுவாக கிளறி வைக்கவும்
  3. அதன் பின் ஒரு நான் ஸ்டிக் பேனை எடுத்து அல்லது தோசை கல்லில்லோ முட்டையை போட்டு அதன் மேல் எண்ணெய் விட்டு ரோஸ்ட் செய்து எடுக்கவும்
  4. அதை திருப்பி போட்டு ரோஸட் செய்து அதில் உள்ள மஞ்சள் கருவை நீக்கி எடுத்து கொள்ளவும்.
  5. அதன் பின் கோழியை நன்கு கழுவி அதில் மிளகாய் தூள் 2 ஸ்பூன்.. உப்பு - சிறிது - எலுமிச்சை சேர்த்து கிளறி 10 நிமி்டம் வைக்கவும்
  6. 10 நிமிடம் ஆன பின் அதை எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  7. கோழி மற்றும் முட்டை தயார்
  8. வெங்காயம் தக்காளி நறுக்கி இடித்து கொள்ளவும்.
  9. பாசுமதி அரிசியை உதிரியாக வடித்து எடுத்து கொள்ளவும்.
  10. இப்பொழுது ஒரு இருப்பு சட்டியில் எண்ணெய்யை காய வைத்து பூ.. இலவங்கம்.. பட்டை போட்டு பொரிய விடவும்
  11. பிறகு வெங்கயாம் ... தக்காளி.. உப்பு போட்டு வதக்கவும்
  12. அதனோடு சிறிது கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்
  13. 3 ஸ்பூன் கரம் மசாலா .. அல்லது பிரியாணி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
  14. அதன் பின் வறுத்து வைத்த கோழியை அதனோடு சேர்த்து வதக்கவும்
  15. வதகக்கிய வுடன் வடித்த சாதத்தை அதில் சேர்த்து கிண்டவும்
  16. மெதுவாக குலையாமல் தோசை கரண்டி அல்லது சாத கரண்டி வைத்து கிண்டவும். சாத உடையாமல் குலையாமல் மெதுவாக கிளறவும்
  17. நன்றாக கிளறி இறக்கவும்
  18. சுவையான எஃகு சிக்கி அரபிக் பிரியாணி தயார்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-06-2018
Pushpa Taroor   Jan-06-2018

Good

பிரசன்னா பிரசன்னா NT
Jan-06-2018
பிரசன்னா பிரசன்னா NT   Jan-06-2018

இதுல தம் போட தேவைல்லையா சிஸ்டர்.பிரியாணி சுவை வருதுங்களா!ஆனா செய்முறை விளக்கங்கள் அருமை.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்