Photo of Jangiri  by கமலாஸ் tech at BetterButter
933
7
0.0(1)
0

Jangiri

Jan-06-2018
கமலாஸ் tech
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கடினம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உ.பருப்பு 1 கப்
  2. ஜீனி 2 கப்
  3. கலர் ஒரு துளி
  4. ரோஸ் எஸ்ஸன்ஸ் 1 டீ ஸ்பூன்
  5. அரிசி 1 டீஸ்பூன்
  6. எண்ணைய் தேவைக்கு

வழிமுறைகள்

  1. உளுந்து ,அரிசி 1/2 மணி ஊற வைக்கவும்
  2. நைசாக அரைக்கவும்
  3. தண்ணீர் ரொம்ப சேக்க கூடாது
  4. கொஞ்சமாக தெளித்து கெட்டியாக அரைக்கவும்
  5. கலர் சேர்க்கவும்
  6. சக்கரை தண்ணீர் சேர்த்து தேன் பதம் பாகு காய்ச்சவும்
  7. கலர் சேர்க்கவும்
  8. அடுப்பில் எண்ணை வைக்கவும்
  9. காய்ந்த்தும் பால்கவர் சிறிய ஓட்டை போடவும்
  10. துணி தைத்தும் செய்யலாம்
  11. கொஞ்சமாக மா எடுத்து போட்டு ஒவ்வொன்றாக பிழியவும்
  12. திருப்பி போட்டு வெந்த்தும் பாகில் எடுத்து போடவும்
  13. ஊறியதும் எடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-07-2018
Pushpa Taroor   Jan-07-2018

Ol

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்