பிறகு ஊற வைத்த அரிசியை எடுத்து அலசி க்ரைண்டரில் நைசாக அரைக்கவும் . அதனுடன் வேக வைத்த பூண்டு, வரமிளகாய் -7, சோம்பு - 2 ஸ்பூன் , பெருங்காயம் - சிட்டிகை , உப்பு சேர்த்து நன்றாக க்ரைண்டரில் தண்ணீர் நிறையாக ஊற்றாமல் கெட்டியாக அரைத்து எடுத்து பௌலில் தனியாக எடுத்து கொள்ளவும்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க