கீரை வடை | Keerai masala vadai in Tamil

எழுதியவர் neela karthik  |  10th Jan 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Keerai masala vadai by neela karthik at BetterButter
கீரை வடைneela karthik
 • ஆயத்த நேரம்

  2

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

3

1

3 votes
கீரை வடை recipe

கீரை வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Keerai masala vadai in Tamil )

 • கடலை பருப்பு 1 கப்
 • வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
 • வர மிளகாய் 3
 • சோம்பு 1 ஸ்பூன்
 • மல்லி இழை சிறிது
 • எண்ணெய் பொரிக்க
 • உப்பு தேவைக்கேற்ப
 • வெந்தய கீரை 1/4 கப்

கீரை வடை செய்வது எப்படி | How to make Keerai masala vadai in Tamil

 1. கடலை பருப்பு சோம்பு மிளகாய் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்
 2. விரும்பினால் 1 பச்சை மிளகாய் பொடியாக அரிந்து சேர்க்கலாம்
 3. 2 மணி நேரம் ஊறிய பின் சிறிது பருப்பை எடுத்து வைத்து கொள்ளவும்
 4. மீதமுள்ள பருப்பை சிறிது கொரொரப்பாக அரைத்து வைக்கவும்
 5. அதனுடன் உப்பு மல்லி இலை எடுத்து வைத்த பருப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
 6. எண்ணெய் காய வைத்து சிறிய வடையாக தட்டி 2 பக்கமும் சிவக்க வேக வைத்து எடுத்து பரிமாறவும்

எனது டிப்:

பாலக்கீரை பயன்படுத்தலாம். பட்டாணி பருப்பில் செய்தால் ருசியாக இருக்கும். பருப்புடன் சிறிது துவரம் பருப்பு சேர்க்கலாம்

Reviews for Keerai masala vadai in tamil (1)

Pushpa Taroor2 years ago

Good
Reply
neela karthik
2 years ago
thanks

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.