வீடு / சமையல் குறிப்பு / Ennai kathrika kuzhambu

Photo of Ennai kathrika kuzhambu by Geetha Sivanesan at BetterButter
0
5
5(1)
0

Ennai kathrika kuzhambu

Jan-11-2018
Geetha Sivanesan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • తమిళనాడు
  • వెయించడం/స్టిర్ ఫ్రై
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்தரிக்காய் 10
  2. புலி சிறு எலுமிச்சை அளவு
  3. நல்ல எண்ணெய் 1/4 கப்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. கடுகு 1/2 டீ ஸ்
  6. உளுத்தம் பருப்பு 1/4 டீ.ஸ்
  7. கருவேப்பிலை 1 கொத்து
  8. சின்ன வெங்காயம் 10
  9. தக்காளி 1/2 பழம்
  10. வதக்கி அரைக்க
  11. உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்
  12. வர மல்லி 1 1/2 மே.க
  13. மிளகு 1/2 டீ.ஸ்
  14. ஜீரகம் 1 டீ.ஸ்
  15. கடலை பருப்பு 1 1/2 டீ.ஸ்
  16. வர மிளகாய் 5
  17. சின்ன வெங்காயம் 10
  18. தக்காளி 2
  19. கொத்தமல்லி இலை 2 டீ.ஸ்
  20. எண்ணெய் 2 டீ.ஸ்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும். கத்தரிக்காய் நடுவில் கீறி இந்த மசாலா அதில் தடவவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை சின்ன வெங்காயம் தக்காளி தாளித்து கத்திரிக்காய்களை போடவும் ஒரு 5 நிமிடம் மூடி வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
  3. ஒரு அரை கப் தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். வெந்ததும் புளி கரைசல் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-11-2018
Pushpa Taroor   Jan-11-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்