பருப்பு வடை | Dal vada in Tamil

எழுதியவர் Surya Rajan  |  13th Jan 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Dal vada by Surya Rajan at BetterButter
பருப்பு வடைSurya Rajan
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

1

0

2 votes
பருப்பு வடை recipe

பருப்பு வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Dal vada in Tamil )

 • கடலை பருப்பு : 1 கப்
 • பூண்டு : 5 பல்
 • இஞ்சி : 1 இன்ச்
 • வெங்காயம் : 1
 • பெருங்காய தூள் : ½ மேஜைக்கரண்டி
 • சீரகம் : 1 மேஜைக்கரண்டி
 • கருவேப்பிலை : சிறிதளவு
 • பச்சை மிளகாய் : 2
 • உப்பு : தேவையான அளவு

பருப்பு வடை செய்வது எப்படி | How to make Dal vada in Tamil

 1. கடலை பருப்பினை 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும் .
 2. பின் அதனை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்
 3. வெங்காயம் ,கருவேப்பிலை , மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி அரைத்த பருப்புடன் சேர்க்கவும்
 4. பின் தேவையான உப்பு , பெருங்காய தூள் , சீரகம் , நசுக்கிய இஞ்சி , பூண்டு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
 5. பின் அதனை சிறு உருண்டைகளாக்கி வட்டமாக தட்டி சூடான எண்ணெய் இல் 2 - 3 பொரித்து எடுக்கவும்

Reviews for Dal vada in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.