Home / Recipes / Dal vada

Photo of Dal vada by Nagarathinam R at BetterButter
459
2
0.0(0)
0

Dal vada

Apr-19-2018
Nagarathinam R
180 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 4

  1. கடலை பருப்பு 1கப்
  2. வத்தல் 7
  3. வெங்காயம் 1
  4. கருவேப்பிலை
  5. உப்பு
  6. சோம்பு 1ஸ்பூன்
  7. எண்ணெய் 1கப்

Instructions

  1. பருப்பை 3மணி நேரம் ஊற வைக்கவும்
  2. தண்ணீரை வடிக்கவும்
  3. அதை மிக்ஸியில் போட்டு வத்தல் சேர்த்து ஒன்னும் பாதியாக அரைக்கவும்
  4. அந்த மாவுடன் உப்பு கருவேப்பிலை, சோம்பு, வெங்காயம் சேர்த்து கிளறவும்
  5. எண்ணெய் நன்கு சூடானதும் வடை போல தட்டி பொரித்து எடுக்கவும்
  6. பருப்பு வடை ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE