Photo of Potatao chickpea curry by Adaikkammai Annamalai at BetterButter
466
9
0.0(1)
0

Potatao chickpea curry

Jan-17-2018
Adaikkammai Annamalai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளை கிழங்கு - 2
  2. கொண்டைக்கடலை - 1 கப்
  3. எண்ணெய் - 4 ஸ்பூன்
  4. சோம்பு - சிறிது
  5. கடுகு - 1/2 ஸ்பூன்
  6. உளுந்து - 1/2 ஸ்பூன்
  7. உப்பு - தேவையான அளவு
  8. அரைத்து எடுக்கவேண்டிய பொருட்கள்..
  9. தக்காளி - 2
  10. வெங்காயம் - 1
  11. வரமிளகாய் - 5
  12. சோம்பு - சிறிது
  13. வேகா வைத்த கொண்டைக்கடலை சிறிது எடுத்து இதில் சேர்த்து கொள்ளுங்கள் கிரேவி கெட்டியாக இருக்கும்
  14. முந்திரி - 2
  15. கருவேப்பிலை பொடி - 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் கொண்டைக்கடலை வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள் குலைய விடாமல் அரை வேக்காடாக எடுத்து கொள்ளுங்கள்.
  2. வேக வைத்து எடுத்து அந்த தண்ணியை வடிகட்டி விடுங்கள் அது வாய்வு
  3. அதில் சிறிது கொண்டாகடலையை எடுத்து அரைக்கவேண்டியதுடன் சேர்த்து அனைத்தையும் அரைத்து எடுத்து கொள்ளுங்கள் .
  4. அதன் பின் உருளை கட் செய்து எடுத்து கொள்ளுங்கள்
  5. குக்கரில் செய்தால் நல்லது .. ஏனென்றால் மறுபடியும் கிரேவி சேருவதற்கு குக்கரில் வைக்கவேண்டும்
  6. குக்கரை எடுத்து அதில் எண்ணையை பறக்க காய வைத்து அதில் கடுகு.. உளுந்து.. சோம்பு போட்டு பொரிய விடவும்
  7. பொரிந்த பின் உருளை போட்டு வதக்கவும்.
  8. அதனுடன் வேக வைத்து எடுத்த கொண்ட கடலையை போட்டு வதக்கவும்
  9. அரைத்த மசாலாவை அதில் சேர்க்கவும்
  10. பச்சை வாடை போகும் வரை நன்றாக கிளறவும்.
  11. அதன் பின் தேவையன அளவு உப்பு சேர்த்து கிளறி தண்ணி சேர்க்கவும்
  12. குக்கரை மூடி 2 சவுண்ட் 5 நிண்டம் வைத்து இறக்கவும். குழைய விடக் கூடாது.
  13. 2 சவுண்ட் 5 நிமிடம் ஆறிய பின் திறந்து அதில் சிறிது கருவேப்பிலை பொடி சேர்த்து கொதிக்க விட்டு கெட்டியாக இருந்தால் தண்ணி சேர்த்து மேலும் கீழுமாக பிரட்டி எடுக்க வேண்டும்
  14. சுவையான உருளை கடலை கறி தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
sangeetha Praveen
Jul-23-2019
sangeetha Praveen   Jul-23-2019

Yummmyyy

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்