வீடு / சமையல் குறிப்பு / உருளைகிழங்கு பஜ்ஜி

Photo of Potato bhaji by Nagarathinam R at BetterButter
400
10
0.0(0)
0

உருளைகிழங்கு பஜ்ஜி

Jan-17-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைகிழங்கு பஜ்ஜி செய்முறை பற்றி

உருளைகிழங்கு பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைகிழங்கு 1
  2. கடலை மாவு 1கப்
  3. அரிசி மாவு 2ஸ்பூன்
  4. மிளகாய் தூள் 2ஸ்பூன்
  5. பெருங்காயம் 1/4ஸ்பூன்
  6. உப்பு சிறிது
  7. எண்ணெய் 500ml

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கை வட்டமாக வெட்டிக்கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயம் சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்
  3. எண்ணெய் நன்கு காய்ந்ததும் உருளை கிழங்கை மாவில் புரட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்