Photo of Chatpat potato chat by neela karthik at BetterButter
504
7
0.0(1)
0

Chatpat potato chat

Jan-19-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • பஞ்சாபி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைகிழங்கு 2
  2. சர்க்கரை 1 கப்
  3. தண்ணீர் 1 1/2 கப்
  4. மிளகாய் தூள் 2 டேபிள் ஸ்பூன்
  5. சோம்பு பவுடர் 1 ஸ்பூன்
  6. சீரக தூள் 1 ஸ்பூன்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. ஆம்சூர் பவுடர் 2 ஸ்பூன்
  9. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை தோல் நீக்கி நான்கு துண்டாக நறுக்கி தண்ணீரில் போடவும்
  2. ஒரு கடாயில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து கரைக்கவும்
  3. பிறகு அதில் அனைத்து மசால் தூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய உருளைகிழங்கை 2 நிமிடம் பொரிக்கவும்
  5. பிறகு அதனை எடுத்து துணியில் வைத்து கையில் அழுத்தவும்
  6. அவற்றை மீண்டும் எண்ணெயில் போட்டு பொன்னறிமாக பொரிக்கவும்
  7. அவற்றை தட்டில் பரப்பவும்
  8. சர்க்கரை ஓரளவு கெட்டியானதும் அதனை பொரித்த கிழங்கில் சேர்க்கவும்
  9. 2 அல்லது 3 ஸ்பூன் ஊற்றி பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Parames
Jan-19-2018
Parames   Jan-19-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்