வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு போண்டா

Photo of Aloo bonda by Nagarathinam R at BetterButter
681
9
0.0(0)
0

உருளைக்கிழங்கு போண்டா

Jan-19-2018
Nagarathinam R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு போண்டா செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு போண்டா

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வேக வைத்த உருளை கிழங்கு 3
  2. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  3. உப்பு தே அ
  4. மிளகாய் 2
  5. வெங்காயம் 1
  6. கடலை மாவு 1கப்
  7. எண்ணெய் 500ml

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் உருளை கிழங்கு மசித்து கொள்ளவும்
  2. அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. இதை லட்டு போல் உருட்டி கொள்ளவும்
  4. மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
  5. உருட்டிய மாவை பஜ்ஜி மாவில் முக்கி எண்ணையில் ஒரு 3நிமிடம் வரை பொரித்து எடுக்கவும்
  6. சூடான உருளைக்கிழங்கு போண்டா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்