வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு பட்டர் சேவ்

Photo of Potato butter sev by Krishnasamy Vidya Valli at BetterButter
437
4
0.0(0)
0

உருளைக்கிழங்கு பட்டர் சேவ்

Jan-20-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு பட்டர் சேவ் செய்முறை பற்றி

வெண்ணெய் மற்றும் உருளைகிழங்கை வைத்து செய்யும் குழந்தைகளுக்கு விருப்பமான காரமில்லா ஸ்நாக்ஸ் வெரைட்டி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு - 1
  2. அரிசி மாவு - 1 / 2 கப் (ஈர அரிசி திரித்தது )
  3. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  4. சீரகம் - 1 / 4 தேக்கரண்டி
  5. வெண்ணெய் - 1 மேஜைகரண்டி
  6. பெருங்காயம் - 2 சிட்டிகை
  7. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை வேகவைத்து தோல்உரித்து ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்
  2. கொடுக்கப்பட்ட மற்ற பொருட்களை ( எண்ணெய் தவிர ) ஒரு பேசினில் அரைத்த விழுதையும் சேர்த்து எடுத்துக் கொள்ளவும்
  3. சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முள்ளு தேங்குழல் அச்சில் உட்புறம் எண்ணெய் தடவி விட்டு பிசைந்த மாவை எண்ணெயில் பிழியவும்
  5. பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்