வீடு / சமையல் குறிப்பு / Potato veg omelette with masala topping

Photo of Potato veg omelette with masala topping by Krishnasamy Vidya Valli at BetterButter
540
4
0.0(1)
0

Potato veg omelette with masala topping

Jan-20-2018
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு - 1
  2. கடலைமாவு - 1 / 2 கப்
  3. அரிசி மாவு - 1 / 8 கப்
  4. கான்பிளவர் - 2 தேக்கரண்டி
  5. பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
  6. உப்பு - 1 தேக்கரண்டி
  7. மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
  8. வெங்காயம் - 1
  9. தக்காளி-1
  10. பச்ச மிளகாய் - 1
  11. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி
  12. கஸூரி மேத்தி டிரை லீவ்ஸ் - 1 தேக்கரண்டி
  13. டாப்பிங்ஸ் (நான்கு ஆம்லட்ற்கும் சேர்த்து)
  14. கரம் மசாலா - 2 சிட்டிகை
  15. மிளகு பொடி - 2 சிட்டிகை
  16. தனியா பொடி - 2 சிட்டிகை
  17. சீரக பொடி - 2 சிட்டிகை
  18. காஷ்மீர் சில்லிபவுடர் - 2 சிட்டிகை
  19. வெண்ணெய் / எண்ணெய் /நெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி பச்ச மிளகாய் கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. உருளைகிழங்கை தோல் சீவி விட்டு துருவிக்கொள்ளவும்
  3. துருவியதை சிறிது தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவ் ஓவனில் 1 நிமிடம் வைக்கவும்
  4. ஒரு பேசினில் கடலைமாவு அரிசி மாவு உப்பு மஞ்சள் பொடி பேக்கிங் பவுடர் கான்பிளவர் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்
  5. வேகவைத்த உருளைக்கிழங்கை தண்ணீரோடு வெங்காயம் தக்காளி பச்ச மிளகாய் கொத்தமல்லி இலை கஸூரி மேத்தி டிரை லீவ்ஸ் சேர்க்கவும்
  6. கையால் நன்கு கெட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்
  7. தோசைகல்லில் வெண்ணெய் / எண்ணெய் / நெய் விட்டு தடவிக்கொள்ளவும்
  8. மாவை விட்டு கரண்டியால் ஸ்பெரட் செய்யவும்
  9. டாப்பிங்கிற்கு கொடுத்தவற்றை சேர்த்து கலந்து மேலே தூவவும்
  10. நன்றாக வெந்ததும் திருப்பி போடவும்
  11. தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை விருப்பப்பட்டால் சாஸுடன் அல்லது சட்னியுடன் பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-21-2018
Pushpa Taroor   Jan-21-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்