Home / Recipes / potato twist with masala

Photo of potato twist with masala by Bhavani Murugan at BetterButter
223
2
0.0(0)
0

potato twist with masala

Apr-16-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 3

  1. டிவிஸ்ட் செய்ய:
  2. வேக வைத்த உருளைக்கிழங்கு - 4
  3. மைதா மாவு - 1கப்
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. மாசாலா செய்ய:
  7. பட்டாணி - 1கப்
  8. கேரட் - 1/2கப்
  9. வெங்காயம் - 1
  10. தக்காளி - 1
  11. மல்லி பொடி - 2ஸ்பூன்
  12. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  13. மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
  14. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  15. சாட்மசாலா பொடி

Instructions

  1. டிவிஸ்ட் செய்ய கொடுக்கபட்ட பொருட்கள் எல்லாம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு அதை நீள வாக்கில் உருட்டி பிறகு மாற்றி சுருட்டி கொள்ளவும்
  3. பிறகு அதை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  4. பிறகு மசாலா செய்ய வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. பிறகு தக்காளி சேர்க்கவும்
  6. பிறகு காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
  7. பிறகு மல்லி பொடி மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்
  8. பிறகு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  9. பிறகு காய்கறிகள் வெந்ததும் அதனுடன் கரம் மசாலா பொடி சேர்த்து இறக்கவும்
  10. பிறகு இதை தட்டில் ஊற்றி
  11. அதன் மேல் உருளைக்கிழங்கு டிவிஸ்ட் வைத்து சாட்மசாலா பொடி, வெங்காயம், தக்காளி சேர்த்து பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE