Photo of Potato sweet porridge by Nazeema Banu at BetterButter
643
6
0.0(1)
0

Potato sweet porridge

Jan-22-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உ.கிழங்கு கால் கிலோ
  2. சர்க்கரை அரை கப்
  3. நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
  4. ட்ரை ப்ரூட்ஸ் தே.அளவு
  5. பால் அரை லி
  6. ஏலக்காய் 3

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்
  2. கடாயில் பாதியளவு நெய் ஊற்றி கிழங்கு துருவலை வதக்கவும்
  3. நிறம் மாறாமல் வதங்கியதும் காய்ச்சிய பாலை ஊற்றி நிதானமான தீயில் துருவலை வேக வைக்கவும்
  4. நன்றாக வெந்த பிறகு சர்ககரை ஏலக்காய் சேர்த்து கிளறவும்
  5. மீதி நெய்யில் ட்ரை ப்ருட்ஸ் பொரித்து மேலே ஊற்றி அலங்கரிக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-22-2018
Pushpa Taroor   Jan-22-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்