Photo of Potato Diamond Bites by Krishnasamy Vidya Valli at BetterButter
344
5
0.0(1)
0

Potato Diamond Bites

Jan-22-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு - 1
  2. கோதுமை மாவு - 1 / 4 கப்
  3. கஸூரி மேத்தி டிரை லீவ்ஸ் - 2 தேக்கரண்டி
  4. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  5. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 4 தேக்கரண்டி
  6. ஆம்சூர் பவுடர் - 2 சிட்டிகை
  7. மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
  8. பெருங்காயம் - 2 சிட்டிகை
  9. கரம் மசாலா - 4 சிட்டிகை
  10. சீரகபொடி-2சிட்டிகை
  11. தனியா பொடி - 2 சிட்டிகை
  12. வெண்ணெய் - 2 தேக்கரண்டி
  13. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்
  2. கொடுக்கப்பட்ட பொருட்கள் ( எண்ணெய் தவிர ) சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  3. மாவு பிசைய தண்ணீர் தேவையில்லை விருப்பப்பட்டால் சிறிது தெளித்துக்கொள்ளவும்
  4. பிசைந்த மாவை சப்பாத்தி போல் இட்டு கொள்ளவும்
  5. சிறுசிறு துண்டுகளாக கட் செய்து வைக்கவும்
  6. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  7. காபி/ டீ யுடன் பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-22-2018
Pushpa Taroor   Jan-22-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்