Photo of Potato Sweet Kachayam by Ayesha Ziana at BetterButter
1405
8
0.0(1)
0

Potato Sweet Kachayam

Jan-22-2018
Ayesha Ziana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு 1
  2. கோதுமை மாவு 1/2 கப்
  3. வெல்லம் 1/2 கப்
  4. தேங்காய் துருவல் 1/4 கப்
  5. ஏலக்காய் 3 அல்லது ஏலக்காய்த்தூள் 1/2 ஸ்பூன்
  6. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை குக்கரில் 10 விசில் வேக வைத்து, தோலுரித்து, கட்டி இல்லாமல் நன்கு மசித்து கொள்ளவும்.
  2. மசித்த கிழங்குடன் மற்ற பொருட்களை சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து, சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி நன்றாக சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
  3. எண்ணெய் நன்றாக சூடில்லாமல் இருந்தாலோ, சிம்மில் வைத்து பொரித்தாலோ எண்ணெய் குடிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே கவனமாக பொரிக்கவும்.
  4. அட்டகாசமான சுவையுடன் உருளை கச்சாயம் தயார். இது குழந்தைகளுக்கு சிறப்பான பண்டங்களில் ஒன்று.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-22-2018
Pushpa Taroor   Jan-22-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்