Photo of Potato masiyal by   at BetterButter
526
8
0.0(1)
0

Potato masiyal

Jan-23-2018
1500 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேகவைத்த உருளைக்கிழங்கை 2
  2. பெரிய வெங்காயம் 2
  3. பச்சை மிளகாய் 2
  4. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  5. உப்பு தேவையான அளவு
  6. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  7. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  8. கடுகு; கடலைப் பருப்பு ;உளுத்தம் பருப்பு ஒரு டீஸ்பூன்
  9. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிது அளவு
  10. எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வேகவைத்த உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து மசித்துக் கொள்ளவும்.
  2. இலுப்பச் சட்டியில் எண்ணெய் சூடாக்கி அதில் ஒரு டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு-கடலைப்பருப்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. மஞ்சள்தூள் சேர்த்து . சிறிதளவு தண்ணீர் சேர்த்து மசித்துக் உருளைக்கிழங்கயும் சேர்த்து வதக்கவும்.
  4. அத்துடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து நன்கு கலக்கவும்.
  5. அடுப்பிலிருந்து இறக்கிய உடன். எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து கலக்கவும்
  6. இது மிகவும் சுவையுள்ள மசியல். சாதத்தில் பிசைந்து கொள்ளவும் முடியும். தொட்டுக் கொள்ளவும் முடியும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Diksha Wahi
Feb-06-2018
Diksha Wahi   Feb-06-2018

Nice potato recipe :)

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்