வீடு / சமையல் குறிப்பு / மைசூர் பஜ்ஜி

Photo of Mysore Bajji/ Goli baje by Anjana Chaturvedi at BetterButter
24765
371
4.5(0)
2

மைசூர் பஜ்ஜி

Feb-16-2016
Anjana Chaturvedi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • கர்நாடகா
  • ஸ்நேக்ஸ்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 கப் ரீபைண்டு மாவு/ மைதா
  2. 4 தேக்கரண்டி அரிசி மாவு
  3. 1 கப் தயிர்
  4. 3 தேக்கரண்டி மிளகாய் நறுக்கப்பட்டது
  5. 2 தேக்கரண்டி இஞ்சி நறுக்கப்பட்டது
  6. 4 தேக்கரண்டி புதிய கொத்துமல்லி
  7. 10 கறிவேப்பிலை இலைகள் நறுக்கியது
  8. 1 தேக்கரண்டி சீரகம்
  9. உப்பு சுவைக்கேற்ற அளவு
  10. 1/2 தேக்கரண்டி சமையல் சோடா

வழிமுறைகள்

  1. மாவு வடை மாவு போல் நடுத்தர அடர்த்தியில் இருக்கவேண்டும், தண்ணீராக இருந்தால் வடை அதிக எண்ணெய் உறிஞ்சும்.
  2. இப்போது தயிர், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை. புதிய கொத்துமல்லி சேர்க்கவும். ஊற்றும் பதத்திற்கு (வடை மாவு போல்) நன்றாகக் கலந்துகொள்ளவும். மூடியிட்டு 15 நிமிடங்கள் விட்டுவைக்கவும், மிருதுவான மாவாகத் தயாரித்துக்கொள்ளவும்.
  3. போதுமான எண்ணெயை அகலமான பாத்திரத்தில் பொரிப்பதற்குச் சூடுபடுத்திக்கொள்க.
  4. உங்கள் விரல்களை தண்ணீரால் நனைத்து எலுமிச்சை அளவு சிறிது மாவை எடுத்து சூடான எண்ணெயில் மெதுவாக விடவும்.
  5. தீயை மிதமானச் சூட்டிற்கு குறைத்து பொன்னிறமாகும்வரை பொரிக்கவும்.
  6. பேப்பர் நாப்கினில் வடிக்கட்டி சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்