Photo of Potato vathal by Krishnasamy Vidya Valli at BetterButter
864
3
0.0(1)
0

Potato vathal

Jan-30-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃப்யூஷன்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு -1
  2. உப்பு - 1/4 தேக்கரண்டி
  3. காரப்பொடி -1/4 தேக்கரண்டி
  4. கரம்மசாலா- 1/4 தேக்கரண்டி
  5. பெருங்காயம்-4சிட்டிகை
  6. சீரகம் - 2 தேக்கரண்டி
  7. கஸுரி மேத்தி டிரை லீப்ஸ் - 2 தேக்கரண்டி
  8. மஞ்சள் பொடி - 3 சிட்டிகை
  9. வத்தல் காயவைக்கும் ஷீட்டில் தடவுவதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு உப்பு பெருங்காயம் காரப்பொடி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  2. அரைத்த விழுது அளவிற்கு நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  3. மஞ்சள் பொடி கரம் மசாலா சீரகம் சேர்த்து கிளறவும்
  4. கஸுரி மேத்தி டிரை லீப்ஸ் சேர்த்து கூழ் பதம் வந்ததும் அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆற விடவும்
  5. பின்னர் துணியில் அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் (எண்ணெய் தடவிக்கொள்ளவும்) கரண்டியால் விட்டு வெயிலில் காயவைக்கவும்
  6. நன்றாக காய்ந்ததும் டப்பாவில் போட்டு வைக்கவும் தேவைப்படும் போது எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-30-2018
Pushpa Taroor   Jan-30-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்