வீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை சட்னி

Photo of Peanut Chutney by Sowmya Sundar at BetterButter
488
7
0.0(0)
0

வேர்க்கடலை சட்னி

Jan-31-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேர்க்கடலை சட்னி செய்முறை பற்றி

வறுத்த வேர்க்கடலை மற்றும் தேங்காய் ,வெங்காயம் சேர்த்து செய்யும் சுலபமான சட்னி இது . வேர்க்கடலை உடலுக்கு ஊட்டம் தரும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வறுத்த வேர்க்கடலை-1/2 கப்
  2. உளுத்தம்பருப்பு -1 டேபிள் ஸ்பூன்
  3. பூண்டு -2 பல்
  4. சின்ன வெங்காயம்-5
  5. பச்சை மிளகாய்-3
  6. தேங்காய் -1/4 கப்
  7. உப்பு
  8. புளி சிறிது
  9. எண்ணெய் - 2 டீஸ்பூன்
  10. கடுகு கறிவேப்பிலை தாளிக்க

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு ,புளி, சின்ன வெங்காயம் ,பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. பின் அதனுடன் வறுத்த வேர்க்கடலை தேங்காய் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  3. கடுகு கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்