கீரை பொடி | Keerai Podi in Tamil

எழுதியவர் Nafeesa Buhary  |  31st Jan 2018  |  
5 from 2 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Keerai Podi recipe in Tamil,கீரை பொடி, Nafeesa Buhary
கீரை பொடிNafeesa Buhary
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

2

2

10 votes
கீரை பொடி recipe

கீரை பொடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Keerai Podi in Tamil )

 • சிவப்பு வற்றல் 250 கிராம்
 • சீரகம் 50 கிராம்
 • பெருஞ்சீரகம் 50 கிராம்
 • கொத்தமல்லி 50 கிராம்
 • மிளகு 5-6

கீரை பொடி செய்வது எப்படி | How to make Keerai Podi in Tamil

 1. கடாயில் சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து வதக்கவும். அதிக நேரம் வதக்க வேண்டாம்.
 2. வதங்கியதும் அதனை தனியாக வைக்கவும்
 3. பின்னர் சிவப்பு வற்றல் வாசனை வரும் வரை வதக்கி இறக்கவும்.
 4. பின்னர் கொத்தமல்லி வதக்கவும்.
 5. அனைத்தையும் வதக்கிய பின்னர் நன்கு ஆற விடவும். அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்..
 6. கமகமக்கும் கீரை பொடி தயார்.

எனது டிப்:

குறைந்த தணலில் வதக்கவும். சூடு ஆறிய பின்னரே பொடி செய்து கொள்ளவும்.

Reviews for Keerai Podi in tamil (2)

Seyed Mohamed2 years ago

Must try
Reply

Pushpa Taroor2 years ago

Good
Reply
Nafeesa Buhary
2 years ago
thanks

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.