வீடு / சமையல் குறிப்பு / கருவேப்பிலை பொடி

Photo of Curry leaf powder by Karuna pooja at BetterButter
344
6
0.0(0)
0

கருவேப்பிலை பொடி

Feb-01-2018
Karuna pooja
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கருவேப்பிலை பொடி செய்முறை பற்றி

கருவேப்பிலை அதிகம் உணவில் சேர்கூம் பொருட்டு இப்பொடி தயார் செய்கிரோம்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருவேப்பிலை 1 சிறிய கட்டு
  2. கடலை பருப்பு 50 கி
  3. உளுத்தம்பருப்பு 50
  4. உப்பு தே.அ
  5. பெருங்காயம் 5 கி
  6. வரமிளகாய் 7

வழிமுறைகள்

  1. கருவேப்பிலையை உருவி தண்ணீர் விட்டு நன்கு கழுவி பருத்தி ஆடையில் உலர விடவும்....
  2. ஒரு கடாயில் கடலைப் பருப்பு வறுக்கவும்,....
  3. தனியே ஆறவிடவும்..
  4. உளுத்தம்பருப்பு வறுக்கவும்
  5. பெருங்காயம் வறுக்கவும்
  6. வரமிளகாய் வறுக்கவும்
  7. இறுதியில் தண்ணீர் இல்லாமல் சேர்த்து கருவேப்பிலையை வறுக்கவும்..
  8. இளம் சூட்டில் வறுக்கவும் கருக விடக்கூடாது....
  9. ஆறியதும் உப்பு சேர்த்து நன்கு பொடி செய்து ...
  10. காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.......
  11. இதனுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சுவைக்கலாம்.......
  12. இது இட்லி ,சாதம் போன்றவற்றுடனும் சாப்பிடலாம்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்