Photo of Garlic Cashew Powder by Hameed Nooh at BetterButter
968
6
0.0(3)
0

Garlic Cashew Powder

Feb-02-2018
Hameed Nooh
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பூண்டு - 1/4 கப்
  2. எள் - 2 மேசைக்கரண்டி
  3. முந்திரி - 10
  4. வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி
  5. வத்தல் - 10
  6. மாங்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
  7. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
  8. உப்பு - சுவைக்கேற்ப
  9. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. பூண்டை தோல் நீக்கி ஒரு வாணலியில் இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு 10 நொடிகள் வதக்கிக் கொள்ளவும்.
  2. பிறகு எள்ளை எண்ணெய் விடாமலும் தொலி நீக்கிய வேர்க்கடலை மற்றும் முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.
  3. பிறகு சிறிது எண்ணெய் விட்டு மிளகாயை வறுத்துக் கொள்ளவும்.
  4. வறுத்தவற்றோடு மாங்காய் தூள் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
  5. அரைத்தவற்றோடு வாட்டிய பூண்டை சேர்த்து மேலும் இரண்டு சூற்று சுற்றவும்.
  6. கெட்டியில்லாமல் கையால் பொடித்து ஒரு மணி நேரம் வெயிலில் காய வைத்து கண்ணாடி குடுவையில் போட்டு வைக்கவும்.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ayesha Ziana
Feb-05-2018
Ayesha Ziana   Feb-05-2018

Innovative dear

Lalitha Venkat
Feb-05-2018
Lalitha Venkat   Feb-05-2018

Unique

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்