Photo of Golden chutney by Mughal Kitchen at BetterButter
600
13
0.0(3)
0

Golden chutney

Feb-04-2018
Mughal Kitchen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. தேங்காய் அரைமூடி
  2. வெள்ளைபூண்டு 50 கிராம்
  3. சின்னவெங்காயம் 50 கிராம்
  4. உளுந்தம்பருப்பு ஒரு கைப்பிடி
  5. விதைநீக்கிய மிளகாய்வத்தல் 25 எண்ணிக்கை
  6. புளி நெல்லிக்காய் அளவு
  7. பெருங்காய்த்தூள் அரைடீஸ்பூன்
  8. சீனி ஒரு டீஸ்பூன்
  9. உப்பு தேவைக்கு
  10. எண்ணெய் சிறிது
  11. தாளிக்க:கடுகு.,கருவேப்பில்லை சிறிது

வழிமுறைகள்

  1. தேங்காயை நெருப்பில் வாட்டிக்கொள்ளவும்
  2. அல்லது வானலியில் போட்டு தேங்காய் நீர் வற்றும் வரை வறுக்கவும்.
  3. உளுந்தை வறுக்கவும்
  4. மிளகாயை வறுக்கவும்
  5. சிறிது எண்ணெய் விட்டு வெள்ளைபூண்டு வெங்காயம் வதக்கவும்.
  6. வறுத்த பொருட்களை ஆற விடவும்
  7. ஆறிய பின் மிக்ஸியில் நீர் உற்றாமால் அரைக்கவும்.பாதி அரைத்த பின் சீனீ.உப்பு.பொருங்காயம்.புளி.சேர்த்து அரைக்கவும்
  8. காரம் அதிகம் விரும்புபவர்கள் மிளகாய்வத்தல் அளவை கூட்டி கொள்ளவும்.உப்பு புளிப்பு.அளவை சாி பார்த்து சேர்க்கவும்.கடுகு கருவேப்பில்லை தாளித்து சேர்க்கவும். கோல்டன் சட்னி ரெடி.
  9. வெளியூர் பயணங்களுக்கு ஏற்ற சட்னி.புளிப்பு .காரம் அளவை கூட்டி உறுகாய் மாதரியும் பயன்படுத்தலாம்
  10. தண்ணீர் உற்றி நீர்த்த சட்னியாகவும் பயன்படுத்தலாம்

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Nasrath Anwar
Feb-07-2018
Nasrath Anwar   Feb-07-2018

Different taste

முகம்மது பாசில்
Feb-04-2018
முகம்மது பாசில்   Feb-04-2018

Wonderful recipe

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்