வீடு / சமையல் குறிப்பு / பிரண்டை தொக்கு

Photo of Cissusquadrangular thokku by Rajee Swaminathan at BetterButter
367
5
0.0(0)
0

பிரண்டை தொக்கு

Feb-04-2018
Rajee Swaminathan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பிரண்டை தொக்கு செய்முறை பற்றி

சட்னி ஊறுகாய் வகைப்போட்டி 15

செய்முறை டாக்ஸ்

  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரண்டை 1 கட்டு
  2. கொடம்புளி சிறிதளவு
  3. வத்தல் 5
  4. உப்பு தேவையான அளவு
  5. உளுந்தம்பருப்பு 2 டீஸ்பூன்
  6. வெந்தயம் சிறிதளவு
  7. கடுகு சிறிதளவு
  8. நல்லெண்ணெய் 5 டீஸ்பூன்
  9. வெல்லம் சிறிய துண்டு

வழிமுறைகள்

  1. பிரண்டையை நன்கு நார் எடுத்து சுத்தம் செய்யவும்.
  2. பின்பு நன்கு வதக்கவும்.
  3. வத்தல், உளுந்து, காயம் , வெந்தயம் இவற்றை வறுக்கவும்.
  4. பின் அனைத்தையும் உப்பு போட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
  5. பின் வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்.
  6. பின் வெல்லம் போட்டு நன்கு சுருள கிளறவும்.
  7. சுவையான பிரண்டை தொக்கு ரெடி.
  8. சூடான சாதத்தில் நெய் ஊற்றி இந்த தொக்கைப்போட்டு பிசைந்து சாப்பிடலாம்.
  9. தயிர் சாதத்திற்கு அருமையாக இருக்கும்.
  10. தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
  11. பிரண்டை உடலை தேற்றும். பசி மற்றும் மாதவிலக்கை தூண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்