கரி மசாலா | Curry masala in Tamil

எழுதியவர் pavumidha arif  |  4th Feb 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Curry masala by pavumidha arif at BetterButter
கரி மசாலாpavumidha arif
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

8

0

3 votes
கரி மசாலா

கரி மசாலா தேவையான பொருட்கள் ( Ingredients to make Curry masala in Tamil )

 • சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
 • மிளகு 1 டேபிள் ஸ்பூன்
 • ஏலக்காய் 5
 • லவங்கம் 5
 • பட்டை‌5
 • சோம்பு 2 டேபிள் ஸ்பூன்
 • தனியா ‌அரை கப்
 • காய்ந்த மிளகாய் ‌1 கப்

கரி மசாலா செய்வது எப்படி | How to make Curry masala in Tamil

 1. இவை அனைத்தையும் வெயிலில் நன்கு காய வைத்து ‌அரைத்தால்‌‌ கரி மசாலா ‌ரெடி

Reviews for Curry masala in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.