வீடு / சமையல் குறிப்பு / டொமேட்டோ கெட்ச்சப்

Photo of Sweet and spicy tomotto ketchup by neela karthik at BetterButter
525
7
0.0(0)
0

டொமேட்டோ கெட்ச்சப்

Feb-07-2018
neela karthik
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

டொமேட்டோ கெட்ச்சப் செய்முறை பற்றி

இனிப்பு மற்றும் காரம் கலந்த தக்காளி சாஸ் ரெசிபி வேதிபொருட்கள் இல்லாமல் இனி வீட்டிலேயே தயாரிக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தக்காளி 7
  2. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  3. மிளகாய் 4
  4. சர்க்கரை 100 கிராம்
  5. உப்பு 1/2 ஸ்பூன்
  6. வினிகர் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கி குக்கரில் மிளகாய் சேர்த்து 3 விசில் விடவும்
  2. பிறகு அதனை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  3. அதனை கசடு ஏதும் இல்லாமல் வடிகட்டவும்
  4. வடிகட்டிய விழுதை தனியே எடுக்கவும்
  5. வாணலியில் ஊற்றி கொதிக்க விடவும்
  6. கொதி வந்ததும் சர்க்கரை உப்பு வினிகர் மிளகாய் தூள் சேர்க்கவும்
  7. மிதமான தீயிலேயே வைத்து கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்
  8. ஓரளவு கெட்டி ஆனதும் இறக்கி விடவும்
  9. விழுது நன்றாக ஆறிய பிறகும் வினிகர் சேர்க்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்