Home / Recipes / Tomato ketchup.

Photo of Tomato ketchup. by Sithi Shafiq at BetterButter
423
3
0.0(0)
0

Tomato ketchup.

Feb-06-2018
Sithi Shafiq
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tomato ketchup. RECIPE

4 பொருட்களை வைத்து சுலபமாக செய்யக்கூடிய கெட்ச்சப்.

Recipe Tags

  • Side Dishes

Ingredients Serving: 5

  1. தக்காளி - 1 கிலோ
  2. வெள்ளை வினிகர் - 1 பவுல்
  3. சர்கரை - தேவையான அளவு
  4. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

Instructions

  1. தக்காளியை பெரிய துண்டுகளாக இட்டு குக்கரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  2. இரண்டு விசில் வந்ததும் அதை ஆற வைத்து பிளன்டரில் அடித்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் பான் ஏற்றி சூடானதும் அடித்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கிளறவும் .
  4. தேவையான அளவு சர்க்கரை மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  5. சிறிது நேரம் கழித்து வினாகர் சேர்க்கவும் .
  6. இந்தக் கலவை நன்கு வற்றி கெட்சப் பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
  7. ஒரு தேக்கரண்டியில் சிறிது கெட்சப் எடுத்து ஒரு தட்டில் இட்டு அந்த தட்டை வட்டமாக சுழற்றவும்.
  8. அதில் இருக்கும் கெட்சப் பரவாமல் ஒரே இடத்தில் இருந்தால் அதுதான் கெட்சபின் சரியான பதம், அடுப்பை அனைத்து விடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE