Photo of Ginger chutney by Rajee Swaminathan at BetterButter
342
3
0.0(1)
0

Ginger chutney

Feb-08-2018
Rajee Swaminathan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இஞ்சி நறுக்கியது அரை கப்
  2. உளுந்தம்பருப்பு அரை டீஸ்பூன்
  3. வத்தல் 3
  4. வெங்காயம் 5
  5. பூடு 4
  6. பால்காயம் சிறிதளவு
  7. தேங்காய் துருவியது 2 டீஸ்பூன்
  8. புளி சிறிதளவு
  9. உப்பு சிறிதளவு
  10. நல்லெண்ணைய் 3 டீஸ்பூன்.

வழிமுறைகள்

  1. இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
  2. பின் நன்றாக வதக்கவும்.
  3. வெங்காயம் , பூடு உரித்து வதக்கவும்.
  4. வத்தல் , உளுந்து , காயம் இவற்றை வறுக்கவும்.
  5. பின் அனைத்தையும் தேங்காய்,உப்பு,புளி போட்டு அரைக்கவும்.
  6. பின் தாளிக்கவும்.
  7. சத்தான இஞ்சி சட்னியை சூடான இட்லியுடன் பரிமாறவும்
  8. பித்தம் மற்றும் செரிமான கோளாறுகளுக்கு நல்லது.
  9. தயிர் சாதத்திற்கு நன்றாக இருக்கும்.
  10. சாதத்தில் நல்லெண்ணைய் ஊற்றி இஞ்சி சட்னியை பிசைந்து சாப்பிடலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-09-2018
Pushpa Taroor   Feb-09-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்