வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் சட்னி

Photo of Peerkangai churney by kamala shankari at BetterButter
294
2
0.0(0)
0

பீர்க்கங்காய் சட்னி

Feb-12-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
6 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் சட்னி செய்முறை பற்றி

தோலில் இருந்து அரைக்கும் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீர்க்கங்காய் தோல் 1 கப்
  2. காய்ந்த மிளகாய் 4
  3. உப்பு
  4. உளுந்தம்பருப்பு 1|2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காய் தோல் சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  2. அனைத்தயும் வாணலியில் தனியாக வறுத்து கொள்ளவும்
  3. ஆறியதும் மிக்ஸியில் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து சட்னியுடன் வதக்கவும்
  5. சூடான இட்லியுடன் சுவையான சட்னி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்