Home / Recipes / Peerkangai dal

Photo of Peerkangai dal by Mohanakumari Dandapani at BetterButter
617
5
0.0(0)
0

Peerkangai dal

Feb-17-2018
Mohanakumari Dandapani
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Peerkangai dal RECIPE

இந்த கூட்டு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Recipe Tags

  • High Fibre

Ingredients Serving: 2

  1. பீர்க்கங்காய் 2
  2. துவரம் பருப்பு 1/2 கப்
  3. தேங்காய் துருவல் 1/2 கப்
  4. சீரகம் சிறிது
  5. மஞ்சள்தூள் சிறிது
  6. மிளகாய்த்தூள் 1ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தாளிக்க
  9. கடுகு சிறிது
  10. கருவேப்பிலை 1 கொத்து

Instructions

  1. துவரம் பருப்பை தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்துவேகவிடவும்.
  2. பீர்க்கங்காய் தோல் நீக்கி கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
  3. பருப்பு நன்கு வெந்ததும் மசித்து அதில் பீர்க்கங்காய் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
  4. மிளகாய்த்தூள் சேர்த்து உப்பு போட்டு கிளறி வேக விடவும்.
  5. மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து மைய அரைத்து வைக்கவும்
  6. காய் வெந்ததும் அதில் தேங்காய் அரவை சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
  7. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து பொரிந்தவுடன் கருவேப்பிலை சேர்த்து கலந்து காயில் சேர்த்து இறக்கவும்.
  8. சுவையான பீர்க்கங்காய் பருப்பு கூட்டு தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE