வீடு / சமையல் குறிப்பு / கிராமத்து கார சட்னி

Photo of Village style spicy chutney by Nagarathinam R at BetterButter
728
5
0.0(0)
0

கிராமத்து கார சட்னி

Feb-12-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கிராமத்து கார சட்னி செய்முறை பற்றி

கிராமத்து கார சட்னி

செய்முறை டாக்ஸ்

  • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருப்பு உளுந்து 2ஸ்பூன்
  2. தக்காளி 3
  3. சின்ன வெங்காயம் 10
  4. வத்தல் 10
  5. பெருங்காயம் 1ஸ்பூன்
  6. நல்ல எண்ணெய் 2ஸ்பூன்
  7. உப்பு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கருப்பு உளுந்து,கடுகு தக்காளி, வெங்காயம், வத்தல், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  2. வதங்கிய பின் மிக்ஸியில் இட்டு அரைக்கவும்
  3. கடுகு தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்