Home / Recipes / Village Style Intestine Gravy

Photo of Village Style Intestine Gravy by Waheetha Azarudeen at BetterButter
905
3
0.0(0)
0

Village Style Intestine Gravy

Dec-26-2017
Waheetha Azarudeen
25 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Hard
  • Everyday
  • Indian
  • Pressure Cook
  • Side Dishes

Ingredients Serving: 6

  1. சுத்தம் செய்த குடல் 1 கிலோ
  2. கடலை பருப்பு 50 கிரம்
  3. முரங்ககாய் 1
  4. கத்தரிக்காய் 250 கிரம்
  5. உருளைக்கிழங்கு 250 கிரம்
  6. வெங்காயம் 2
  7. தக்காளி 2
  8. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் 2 ஸ்பூன்
  10. கறி மசாலா
  11. புதினா
  12. பச்சை மிளகாய்
  13. உப்பு
  14. தேங்காய் வீழுது
  15. எண்ணெய்

Instructions

  1. குடலை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுடு தண்ணீரில் போட்டு நன்றாக பிழிந்து எடுக்கவும்
  2. குக்கர் இல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பின்பு புதினா தக்காளி கறி மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. கழுவிய குடல் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து 12 விசில் வைக்கவும்
  5. பின்பு அதில் ஊற வைத்த கடலை பருப்பு, கத்தரிக்காய், முரங்ககாய், உருளைக்கிழங்கு சேர்த்து 1 விசில் வைத்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE