வீடு / சமையல் குறிப்பு / கருனைக்கிழங்கு தொக்கு

Photo of Yam thokku by kamala shankari at BetterButter
656
4
0.0(0)
0

கருனைக்கிழங்கு தொக்கு

Feb-13-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
13 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கருனைக்கிழங்கு தொக்கு செய்முறை பற்றி

போட்டி பதிவு 45

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேகவைத்த கருனைக்கிழங்கு 1 கப்
  2. காய்ந்த மிளகாய் 12
  3. உப்பு
  4. புளி எலுமிச்சை அளவு
  5. கறிவேப்பிலை
  6. மஞ்சள் தூள்
  7. பெருங்காயத்தூள்

வழிமுறைகள்

  1. கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்
  2. புளி மிளகாய் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை காயம் தாளித்து அரைத்த விழுதை சேர்க்கவும்
  4. பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து சற்று வதங்கியதும் மசித்த கிழங்கை சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்