Photo of Onion chutney. by Rajee Swaminathan at BetterButter
401
2
0.0(1)
0

Onion chutney.

Feb-13-2018
Rajee Swaminathan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் 10
  2. பூடு 5
  3. உளுந்து 1 டீஸ்பூன்.
  4. வத்தல்5
  5. புளி தேவைக்கு
  6. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. வத்தல் மற்றும் உளுந்தை 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. வெங்காயம், பூடு உரிக்கவும்.
  3. பின் அனைத்தையும் உப்பு, புளி போட்டு அரைக்கவும்.
  4. பச்சையாக அரைப்பதால் சத்துக்களை இழக்காது.
  5. தானியதோசையுடன் பரிமாறவும்.
  6. ஜலதோஷம், முலநோய் , இதயநோய், பித்தம், ஆசனகடுப்பு , நரம்பு தளர்ச்சி போன்ற பல நோய்களுக்கு தீர்வாக இருக்கும்.
  7. பெண்கள் தினமும் பச்சை வெங்காயம் 3 சாப்பிட்டால் உதிரப்போக்கு சரியாகும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Banu Wajid
Feb-14-2018
Banu Wajid   Feb-14-2018

My favorite

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்