பால்கோவா | Milk kova in Tamil

எழுதியவர் Wajithajasmine Raja mohamed sait  |  14th Feb 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
  • Milk kova recipe in Tamil,பால்கோவா, Wajithajasmine Raja mohamed sait
பால்கோவாWajithajasmine Raja mohamed sait
  • ஆயத்த நேரம்

    2

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    90

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

3

1

பால்கோவா recipe

பால்கோவா தேவையான பொருட்கள் ( Ingredients to make Milk kova in Tamil )

  • பால்- லிட்டர்
  • சீனி-100 கிராம்
  • நெய்-சிறிதளவு
  • பாதாம் -பொடியாக நறுக்கியது

பால்கோவா செய்வது எப்படி | How to make Milk kova in Tamil

  1. அடிக்கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்ற வேண்டும்.
  2. மிதமான தீயில் வைத்து நன்கு காய்ச்சல் வேண்டும் .அடிப்பிடிக்காமல் நன்கு கிளற வேண்டும்.
  3. பால் நன்கு கெட்டியாக வரும் பொழுது அதில் 100 கிராம் சீனியை சேர்க்க வேண்டும் .
  4. இப்பொழுது மிக கவனமாக அடிப்பிடிக்காமல் நன்கு கிளற வேண்டும் .
  5. இறுதியாக சிறிதளவு நெய் சேர்த்து நன்கு கிளற வேண்டும் .இப்பொழுது பால்கோவா பதத்திற்கு கெட்டியாக வரும்.
  6. உடனே அடுப்பில் இருந்து உறக்கி நெய் தடவிய தட்டிற்க்கு மாற்றிபொடியாக நறுக்கிய பாதாமை மேல் தூவி பரிமாறவும் .
  7. சுவையான பால்கோவா தயார் .

எனது டிப்:

பாதாம் சேர்ப்பது உங்கள் விருப்பம்.

Reviews for Milk kova in tamil (1)

Lalitha Venkata year ago

Semma semma
Reply