வீடு / சமையல் குறிப்பு / அசத்தலான சாக்லேட் கேட் (முட்டை இல்லாதது)

Photo of Wacky Chocolate Cake (Egg less) by Namita Tiwari at BetterButter
38462
761
4.5(0)
8

அசத்தலான சாக்லேட் கேட் (முட்டை இல்லாதது)

Jul-29-2015
Namita Tiwari
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • தினமும்
 • ஐரோப்பிய
 • பேக்கிங்
 • டெஸர்ட்
 • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. 1 மற்றும் 1/2 கப் மைதா
 2. 1 கப் சர்க்கரை
 3. 1/4 கப் கொகோ பவுடர்
 4. 75 கிராம் (1/3 கப்) வெண்ணெய்
 5. 1 கப் வெதுவெதுப்பானத் தண்ணீர்
 6. 1 தேக்கரண்டி வெள்ளை வெனிகர்
 7. 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
 8. 3/4 தேக்கரண்டி சமையல் சோடா மாவு
 9. 1/4 தேக்கரண்டி உப்பு
 10. 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்
 11. கானாசி சேர்வைப்பொருள்கள்:-
 12. 100 கிராம் அடர் சாக்லேட்
 13. 4 தேக்கரண்டி குறைவான கொழுப்பு கிரீம்

வழிமுறைகள்

 1. ஓவனை 180 டிகிரி செல்சியசுக்குப் ப்ரீஹீட் செய்யவும். 8 இன்ச் கேக் டின்னில் எண்ணெய் தடவவும்.
 2. மாவு, சர்க்கரை, கொகோ பவுடர், பேக்கிங் பவுடர், சமையல் சோடா மாவு, சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்க.
 3. இன்னொரு கிண்ணத்தை எடுத்து வெண்ணெய், தண்ணீர், வெண்ணிலா எசென்ஸ், வெனிகரை நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 4. உலர் மற்றும் ஈரப் பொருள்களை ஒன்றாக அவை நன்றாகக் கலந்துவிடும் அளவிற்கு அடித்துக்கொள்ளவும்.
 5. 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும் அல்லது மையத்தில் பல்குத்தும் குச்சியால் குத்தி அது சுத்தமாக வெளியே வருகிறதா என்று பார்க்கவும்.
 6. ஓவனில் இருந்து கேக்கை எடுத்து ஆறுவதற்காக ஒரு ஒரு ஒயர் அடுக்கில் வைக்கவும்.
 7. கானாசி தயாரிப்பு முறை:-
 8. சாக்லேட்டையும் கிரீமையும் ஒன்றாக ஒரு கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் சிறுதீயில் சூடுபடுத்தவும்.
 9. சாக்லேட் உருகும்வரைத் தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருக்கவும்.
 10. வெப்பத்திலிருந்து பாத்திரத்தை எடுத்து மென்மையான பளபளப்பாக வரும்வரை வேகமாக அடிக்கவும். ஆறும்போது கானாசி அடர்த்தியாகும்.
 11. கானாசியை கேக்கின் மீது சமமாக ஊற்றவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்