வீடு / சமையல் குறிப்பு / வெங்காய பக்கோடா

Photo of Vengaya pakoda by Surya Rajan at BetterButter
981
4
0.0(0)
0

வெங்காய பக்கோடா

Feb-16-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெங்காய பக்கோடா செய்முறை பற்றி

வெங்காய பக்கோடா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் : 2
  2. கடலை மாவு : 4 ஸ்பூன்
  3. அரிசி மாவு : 1 ஸ்பூன்
  4. உப்பு
  5. கொத்தமல்லி தழை
  6. மிளகாய் தூள் : 1 ½ ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு துருவியது : ½ ஸ்பூன்
  8. கருவேப்பிலை
  9. எண்ணெய் : பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் , உப்பு , கடலை மாவு , அரிசி மாவு , மிளகாய் தூள் , இஞ்சி பூண்டு , கருவேப்பிலை , கொத்தமல்லி தழை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பின் எண்ணெய் சூடு செய்து மிதமான தீயில் 1 நிமிடம் பொறித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்