Home / Recipes / Vengaya Chutney

Photo of Vengaya Chutney by Surya Rajan at BetterButter
583
4
0.0(0)
0

Vengaya Chutney

Feb-21-2018
Surya Rajan
5 minutes
Prep Time
8 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vengaya Chutney RECIPE

வெங்காய  சட்னி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 2

  1. தக்காளி : ½
  2. சின்ன வெங்காயம் : 15
  3. தேங்காய் துருவல் : 4 ஸ்பூன்
  4. சிவப்பு மிளகாய் : 3
  5. உப்பு : தேவையான அளவு
  6. சீரகம் : ½ ஸ்பூன்
  7. நல்லெண்ணெய் : 3 ஸ்பூன்
  8. கடுகு : சிறிதளவு
  9. கருவேப்பிலை : சிறிதளவு

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம சேர்த்து வதக்கவும்
  2. பின் தக்காளி, உப்பு, சீரகம்  சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. பின் அதனை ஆற வைத்து தேங்காய் , சிவப்பு மிளகாய் சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும் .
  4. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு  கடுகு , கருவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE