வீடு / சமையல் குறிப்பு / சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

Photo of Seppankizhangu roast by Mohanakumari Dandapani at BetterButter
287
5
0.0(0)
0

சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

Feb-17-2018
Mohanakumari Dandapani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்முறை பற்றி

இது ஒரு சுவையான சேப்பங்கிழங்கு உபயோகித்து செய்யும் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சேப்பங்கிழங்கு பெரியது 2
  2. மிளகாய்த்தூள் 1ஸ்பூன்
  3. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு விழுது
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் 3ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சேப்பங்கிழங்கை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு நீர்விட்டு வேக விடவும்.
  2. வேக வைத்த கிழங்கை உரித்து வைக்கவும்
  3. சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  4. அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.
  5. 5 நிமிடம் ஊற வைக்கவும்.
  6. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சேப்பங்கிழங்கு போட்டு கிளறி இளம் தீயில் வேக விடவும்.நன்கு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
  7. சுவையான சேப்பங்கிழங்கு ரோஸ்ட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்