உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Carrot kheer

Photo of Carrot kheer by Sharmiley Ravi at BetterButter
268
7
5(1)
0

Carrot kheer

Feb-18-2018
Sharmiley Ravi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Carrot kheer செய்முறை பற்றி

Contest recipe 16

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • తమిళనాడు
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • వేగన్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் 3
  2. கடலை மாவு 1/2 கப்
  3. பாதாம் 4
  4. முந்திரி 5
  5. கிஸ்மிஸ் பழம் 4
  6. குங்குமப் பூ 5 இதழ்
  7. பால் 400 மில்லி
  8. சக்கரை 1 1/2 ப்
  9. ஏலக்காய் தூள்

வழிமுறைகள்

  1. கேரட்டை கழுவி தோல் சீவி துறுவி வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, பாதாம், கிஸ்மிஸ் பழங்களை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  3. அதே கடாயில் நெய் ஊற்றி கடலை மாவை வாசம் வரும் வரை வறுத்தெடுக்கவும். பின்னர் மேலும் சிறிது நெய் ஊற்றி துறுவிய கேரட்டை சுருங்கும் வரை வதக்கவும்
  4. மிக்ஸியில் வதங்கிய கேரட் மற்றும் கடலை மாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும்
  5. கடாயில் பால் ஊற்றி நன்கு சுண்டக் காய்ச்சவும். அதில் அரைத்து வடிகட்டியுள்ள கேரட் கலவையை சேர்க்கவும் . கொதித்த உடன் சக்கரை சேர்க்கவும்
  6. கொதிக்கும் பால் சற்றே இறுகியவுடன் வறுத்த பாதாம், முந்திரி, ஏலக்காய் தூள், குங்குமப் பூ சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
kanchana ravi
Feb-18-2018
kanchana ravi   Feb-18-2018

Wow! Simple yet rich recipes

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்