வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரைவள்ளி கிழங்கு ரோஸ்ட்

Photo of sweet potato roast by Bhavani Murugan at BetterButter
544
4
0.0(0)
0

சர்க்கரைவள்ளி கிழங்கு ரோஸ்ட்

Feb-18-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சர்க்கரைவள்ளி கிழங்கு ரோஸ்ட் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சர்க்கரைவள்ளி கிழங்கு - 4
  2. எண்ணெய்
  3. மிளகாய் வத்தல் பொடி
  4. மஞ்சள் பொடி
  5. உப்பு
  6. கடுகு
  7. உளுத்தம் பருப்பு
  8. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. சர்க்கரைவள்ளி கிழங்கை நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய சர்க்கரைவள்ளி கிழங்கை சேர்க்கவும்
  3. கிழங்கு வதங்கியதும் அதனுடன் மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்